Pages
இலவச லைசன்ஸ் கீயுடன் AVG Internet security 2012
Posted in
Labels:
மென்பொருள்
|
at
11:07 AM
இன்டர்நெட் செக்யூரிட்டி ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2012 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இலவச லைசன்ஸ் கீயுடன் நமது கணினியை பாதுகாப்போம் வாங்க
முந்தைய பதிவில் எழுதிய கட்டண மென்பொருள் Avg Pc Tune Up இதில் இணைந்தே வருகிறது. மேலும் Anti Virus, Link Scanner, E-mail Security, Firewall, Anti Rootkit போன்ற வசதிகளும் இதில் காணப்படுகிறது.
Avg Internet Security 2012 டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
இன்ஸ்டால் செய்யும் முறை
டவுன்லோட் செய்த பைலை ஓபன் செய்தல் வரும் விண்டோவில் Accept கொடுக்கவும்.
பிறகு வரும் விண்டோவில் கிழே உள்ள ஏதாவது ஒரு கீயை கொடுத்து Next கொடுக்கவும்.
8MEH-RQPO6-7ZS98-HGY9A-F88ED-XEMBR-ACED
8MEH-RUT9Q-4FZ2R-PX2XA-TU7C9-LEMBR-ACED
8MEH-RCFXA-ZDCKS-8ROGA-G9FQN-7EMBR-ACED
இப்போது AVG Internet security 2012 ஐ ஓபன் செய்யவும். அதில் Fix All கொடுக்கவும். Update மற்றும் Scan ஆகும்.

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக
Posted in
Labels:
மென்பொருள்
|
at
9:09 PM
நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய வெர்சனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க
கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து IDM ஜ தரவிறக்கி இன்ஸ்டால் செய்து விட்டு உங்கள் கணினியை Restart செய்யவும்.
Internet Download Manager டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இப்போது கிழே உள்ள லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.
IDM Crack டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும்.
அதில் Internet Download Manager ஓபன் செய்யவும். இப்போது முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.
Copy and Replach கொடுக்கவும்.
இன்னும் ஒரு வேலை இறுக்கு. கிழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனிதனியாக RegKay கொடுத்து இருக்கிறேன். உங்கள் கணிணிக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இப்போது டவுன்லோட் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும்.
வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக
Posted in
Labels:
மென்பொருள்
|
at
11:02 AM

Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero Multimedia Suite 10. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், பேக்கப் வசதிகளை கொண்டுள்ளது.
இதன் சந்தை மதிப்பு $80 ஆகும்.( நாம என்னைக்கி காசு கொடுத்து வாங்கி இருக்கோம் அதபத்தி கவலைபடுவதற்கு ) கிழே உள்ள Link சென்று Nero10 - Trial Version தரவிறக்கி கொள்ளவும்.
Nero10 Trial - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
இப்போது Trial ஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம். கிழே உள்ள Link சென்று Crack ஐ Download செய்து கொள்ளவும்.
Download செய்த Crack ஐ டபுள் கிளிக் செய்யவும்.
Continue கேட்கும் Yes கொடுக்கவும்.

Ok கொடுக்கவும்.

Crack பண்ணியாச்சு, கொஞ்சம் வேலை பாக்கிஇருக்கு.
இப்போது Nero 10 ஐ ஓபன் செய்யவும். கிழே படத்தில் அம்புகுறி காட்டிய இடத்தில் கிளிக் செய்து ToolBox , Nero Control Center ஐ Open செய்யவும்.

அவ்வளவுதான். உங்கள் Nero10 Full Version ஆயிடுச்சு.
குறிப்பு - Net ஐ Disconnect செய்துவிட்டு Crack பண்ணவும்.
WinRar Full Version - இலவசமாக
Posted in
Labels:
மென்பொருள்
|
at
11:02 AM

கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ Use செய்தால் upgrade செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதற்கும் தீர்வு இருக்கிறது வாங்க
WinRar இல்லாதவர்கள் கிழே உள்ள Linkல் அதனை தரவிறக்கி Install பண்ணிக்கொள்ளவும்.
WinRar - Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இப்போது Trialஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம். கிழே உள்ள Link சென்று WinRar Crack ஐ டவுன்லோட் செய்து அதனை Copy செய்து வைத்து கொள்ளவும்.
WinRar Crack டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
http://www.mediafire.com/?epdelhha8o56sbm
முதலில் C கோலன் ஐ Open செய்து Program Fileஐ Open செய்யவும்.

அடுத்து WinRar ஐ Open செய்யவும்.

இப்போது, முதலில் Copy செய்து வைத்து இருந்த WinRar Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்

Overwrite All கொடுக்கவும். அவ்வளவுதான் உங்கள் WinRar Full Versian ஆயிடிச்சி.

ரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......
Posted in
Labels:
தொழில்நுட்பம்
|
at
9:27 AM
நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன.
நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.
www.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.
இதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும்.
இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம். மேலும் இது resume supported டவுன்லோடிங்கை தருகிறது.
நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.
www.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.

சாப்ட்வேர் ப்ராக்சி.....
Posted in
Labels:
மென்பொருள்
|
at
11:18 PM
ஒரு சில ஆன்லைன் ப்ராக்ஸி தளங்களை நாம் உபயோகித்திருப்போம், அவை பெரும்பாலும் நாம் பார்க்க விரும்ம்பும் தளங்களை சரியாக காட்டுவதில்லை. மேலும் விளம்பரங்கள், பாப்-அப்புகள் என ரொம்பவே எரிச்சலூட்டுகின்றன.
இதற்கு மாற்றாக நாம் சாப்ட்வேர் ப்ராக்ஸியை உபயோகிக்க முடியும். இந்த இடுகையில் Ultra Surf 8.9 என்கிற மென்பொருளை பற்றி பார்ப்போம்.

இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் சாதாரணமாக Browsing பண்ண முடியும். இதனை உபயோகிக்கும் போது Net Speed எப்பொழுதும் போலவே இருக்கும். இதனை பதிவிறக்க , பயனர் கையேடு.
மேலும் இதேபோல் Free Gate என்னும் மென்பொருள் Anonymous surfing -க்கு பயன்படுத்தப் படுகிறது. இது சீனாவில் தடை செய்யப்பட்ட தளங்களை பார்ப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது.

Download Free Gate

ஒரே நிமிடத்தில் உங்களுக்கு அழகான ஒரு வெப்சைட்
Posted in
Labels:
தொழில்நுட்பம்,
மென்பொருள்
|
at
9:14 AM
ஒரே நிமிடத்தில் அழகான வெப்சைட் தயார் செய்வது மட்டுமில்லாமல் 175 Network Functions உள்ள ஒரு மென்பொருளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த இடுகை.
முதலில் http://www.mabsoft.com/NetTools5.0.70.zip என்னும் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். (.Net Framework தேவைப்படும்)

இங்கே உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்யவும்.
இப்போது , உங்கள் Webpage- ஐ Save செய்யவும். Thats it.

முதலில் http://www.mabsoft.com/NetTools5.0.70.zip என்னும் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். (.Net Framework தேவைப்படும்)

இதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனை http://www.mabsoft.com/nettools.htm என்னும் தளத்தில் பார்க்கவும். (175 -ம் டைப் பண்ண முடியல :-))
இப்போது, Net tools-ல் Start –> Exterior Tools –> File Tools –> Ultra fast Website Maker –> Quickweb க்ளிக் செய்யவும்.
இப்போது, Net tools-ல் Start –> Exterior Tools –> File Tools –> Ultra fast Website Maker –> Quickweb க்ளிக் செய்யவும்.

Wizard-ல் உங்களுக்கு பிடித்த Project Type -ஐ தேர்வு செய்யவும்.

இங்கே உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்யவும்.

உங்கள் Website Title , Auther மற்றும் Unicode Support (கண்டிப்பாக தேர்வு செய்யவும்) ஆகியவற்றை தேர்வு செய்யவும்.

இப்போது ஒரு அழகான இணையப்பக்கம் ஒரே நிமிடத்தில் தயார்.
கம்ப்யூட்டருக்கான ரிமோட் கண்ட்ரோல்
Posted in
Labels:
தொழில்நுட்பம்
|
at
9:02 AM
உங்களுக்கு ஓரிரு இடங் களில் கிளைகள் உள்ள வர்த் தகம் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. நீங்கள் கம்ப்யூட்டர் வழியாகவே அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மேற் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு ஒவ்வொருமுறையும் நீங்கள் இமெயில் பயன்படுத்தி பைல் களை அனுப்பி அல்லது அனுப் பச் சொல்லி வழிகளைக் காட்ட வேண்டியதில்லை.
இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கட்டுப் பாட்டில் உள்ள கிளைகளின் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து அதில் உள்ள பைல்களைக் காப்பி செய்திட லாம். மாற்றங்களை ஏற்படுத் தலாம். இதற்கான இலவச சாப்ட்வேர் தொகுப்பு தான் டீம் வியூவர் (TeamViewer).
இது ஒரு ரிமோட் கண்ட்ரோல் புரோகிராம். இதனைப் போல பல புரோகிராம்கள் இருந்தாலும் எளிய வகையில் சிக்கலின்றி நாம் கம்ப்யூட் டர்களை இன்னொரு இடத்தி லிருந்து கட்டுப்படுத்த இதுவே சிறப்பாக உதவுகிறது.
நொடியில் மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களுடன் உங்களை இணைக்கிறது. இதற்குத் தனியாக தொழில் நுட்ப உதவி, அல்லது கான்பிகரேஷன் தேவையில்லை. இதற்கென ஐ.பி. அட்ரஸ் உருவாக்க வேண்டியதில்லை. நீங்கள் யாருடன் கனெக்ட் ஆக விரும்புகிறீர் களோ அவர் களுடன் இந்த இணைப்பிற்கான உங்கள் ஐ.டி. மற்றும் பாஸ் வேர்டினைப் பகிர்ந்து கொண்டால் போதும்.
அண்மையில் தான் டீம் வியூவர் பதிப்பு 4க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த புதிய பதிப் பின் மூலம் 10 பேர் ஒரே நேரத் தில் நெட்வொர்க்கில் இணைந்து ஒருவர் மற்றவரின் கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத் தும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் என்கிரிப்ஷன் வசதி யும் பைல் மாற்றும் வசதியும் ஒருவருக்கொருவர் சேட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள் ளது. வர்த்தக நோக்கின்றி பயன்படுத்த இலவசமாகவும் வர்த்தக காரணங்களுக்காகப் பயன்படுத்த கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்பும் கிடைக் கிறது.
இந்த புரோகிராம் பெற http://www.teamviewer.com/download/tv4.aspxஎன்ற முகவரிக் குச் செல்லவும்.

Subscribe to:
Posts (Atom)