Pages
வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக
Posted in
Labels:
மென்பொருள்
|
at
9:09 PM
நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய வெர்சனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க
கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து IDM ஜ தரவிறக்கி இன்ஸ்டால் செய்து விட்டு உங்கள் கணினியை Restart செய்யவும்.
Internet Download Manager டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இப்போது கிழே உள்ள லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.
IDM Crack டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும்.
அதில் Internet Download Manager ஓபன் செய்யவும். இப்போது முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.
Copy and Replach கொடுக்கவும்.
இன்னும் ஒரு வேலை இறுக்கு. கிழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனிதனியாக RegKay கொடுத்து இருக்கிறேன். உங்கள் கணிணிக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இப்போது டவுன்லோட் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக"
Post a Comment