Pages
FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)
Posted in
Labels:
மென்பொருள்
|
at
12:39 PM
நமது
கணினியில் பலவகையான பைல்கள் , பல முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகள் ,
நமது பர்சனல் புகைப்படங்கள் என பலவகை FOLDER இருக்கும். இந்த தகவல்களை
மற்றவர்கள் பார்க்க , படிக்க கூடாது என நாம் நினைக்கலாம். நமது பீரோவை பூட்டி வைப்பது போல் நமது போல்டரையும் பூட்டினால் நல்ல இருக்கும் என எண்ணலாம் , அதற்க்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருள் புதுவெர்ஷன். இதில் பல வசதிகள் உள்ளன .
- பைகளை பாதுகாக்கலாம்
- போல்டர்களை மறைக்கலாம்
- ஆன் – லைனில் BACKUP செய்யும் வசதி
- எளிமையான கடவுச்சொல்
- SHARED FILES
- CLEAN HISTORY
இன்னும் பல
INSTALL செய்த பின் வரும் REGISTER FORM இல் பின்வரும் தகவல்களை பதியவும்.
Serial Key: F7-20110917-9-172951
Registration: 526EFEF086E09600449E667EA2DAE8E2E6D642BC
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)"
Post a Comment