Pages
823 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலையில் வினோதம்
Posted in
Labels:
செய்திகள்
|
at
12:29 PM
2011 ஜூலை மாதம் அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப்போகிறது. காரணம் இது போன்ற அனுபவம் 823 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைப்பதே. அதாவது ஒரே மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமை, ஐந்து சனிக்கிழமை, ஐந்து ஞாயிற்றுக்கிழமை என்று ஒரே மாதத்தில் மூன்று நாட்கள் ஐந்து தடவை வருவது தான். இதற்கு எண்கணிதம், நியூமராலஜி என்று குறிப்பிட்ட காரணம் எதுவும் கிடையாது. அதேசமயம் பெங்சூயி கணிப்பின்படி இந்த மாதம் மற்ற மாதங்களை விட அதிகளவில் பணத்தை ஈட்ட முடியும் என்று தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவை பொறுத்தவரையில் பணவீக்கம் அரசியல், சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக வல்லநர்கள் தெரிவித்துள்ளனர். எது எப்படி இருப்பினும் இந்த மாதத்தில் சனிமற்றும் ஞாயிறுஆகியவை ஐந்து தடவை வருவதால் ஜாலியாக என்ஜாய் பண்ணுவோமே!
Thanking You
Dinamalar News
Thanking You
Dinamalar News
Subscribe to:
Post Comments (Atom)









0 Response to "823 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலையில் வினோதம்"
Post a Comment