Pages
1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள்
Posted in
Labels:
மென்பொருள்
|
at
9:40 AM
அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை WinZip, 7-Zip போன்ற மென்பொருட்களின் துணையுடன் தான் கோப்புகளை Compress செய்து பயன்படுத்துவோம்.இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது.
மென்பொருளின் பெயர்: KGB Archiver
- இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக, குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது.
- 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது.
- இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிக கொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது.
- இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
- compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, High என்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம் இருக்க வேண்டும்.
குறிப்பு:
- இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதே மென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானது உங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும்.
- இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.
- மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software-களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால் இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று.
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: KGB Archiver
உங்கள் கணினியில் Task Manager பிரச்னை தீர..
Posted in
Labels:
தொழில்நுட்பம்,
மென்பொருள்
|
at
9:38 AM
உங்கள்
கணினியில் வைரஸ் போன்ற பிரச்னைகளால் டாஸ்க்மேனேஜர் செயலிழந்து போகலாம்.
இந்த சமயத்தில் கணினியில் இவ்வாறு செய்தியொன்றைக் காட்டும்.
"Task Manager has been disabled by your administrator"
இதுபோன்ற
சூழ்நிலை உங்கள் கணிக்கு ஏற்பட்டால் இதைத் தவிரக்க, இந்த மென்பொருள்
உதவும். இம்மென்பொருளின் மூலம் மீண்டும் உங்களின் கணினியில் Task Manager
-ஐ இயக்க வைக்கலாம்.
செயல்முறை:
- இம்மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்(Installation).
- மென்பொருளை இயக்கும்போது(Run software) தோன்றும் Fix Task Manager என்பதை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்கள் TaskManager செயல்படத் துவங்கும்.
நீங்கள் விரும்பியபோது Alt+Ctrl+Delete என்பதை ஒரு சேர அழுத்தி உங்கள் Task Manager -க் கொண்டுவர முடியும்.
TaskManager தரவிறக்க சுட்டி: TaskManager
உங்கள் photo -வை ஓவியமாக மாற்ற..
Posted in
Labels:
தொழில்நுட்பம்,
மென்பொருள்
|
at
9:31 AM
உங்களுடைய போட்டோக்களை ஒரே சொடுக்கில் ஓவியமாக மாற்ற முடியுமா? கருப்பு
வெள்ளை ஓவியமாகவும், கலர்புல் ஓவியமாகவும் மாற்ற முடியுமா? நீங்கள்
விரும்பிய Effect-களை அதில் கொண்டு வர முடியுமா?
முடியும் நண்பர்களே.. ! எல்லாமே ஒரே சொடுக்கில் சாத்தியம்தான். ஒரிஜினல் ஓவியத்தைப் போன்றதொரு தோற்றத்திற்கு உங்களுடைய புகைப்படத்தை கொண்டு வர முடியும். இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது.
வழிமுறைஒன்று:
போட்டோஷாப்(Photoshop) பயனபடுத்தி இந்த மாதிரியான எஃபக்ட்களைக் கொண்டு வரமுடியும். அதற்கு ஒரு சில படிமுறைகளைக் (Steps)கையாள வேண்டும். போட்டோஷாப் கற்றுக்கொண்டவர்களுக்கு இது எளிதானது.. ஆனால் போட்டோஷாப் பற்றி அடிப்படைத் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும். ? அதற்குத்தான் இந்த வழிமுறை இரண்டு.
வழிமுறை இரண்டு:
போட்டோஷாப் தெரியாது என்ற குறையைத் தீர்ப்பதற்காகவே இந்த மென்பொருளை உருவாக்கியிருக்காங்க..

- மென்பொருளின் பெயர்: FotoSketcher
- இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.
- இம்மென்பொருளில் ஒரே சொடுக்கில் உங்களுக்குத் தேவையான படத்தை ஓவியமாக மாற்றி அழகு பார்க்கலாம்.
- Microsoft Windows XP, Vista and 7 ஆகிய இயங்குதளங்களில் தொழிற்படுகிறது.
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download FotoSketcher
மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளை பயன்படுத்துவது எளிதுதான்..
இம்மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் ஒரு சில உங்கள் பார்வைக்கு:
ஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள்
Posted in
Labels:
தொழில்நுட்பம்
|
at
9:26 AM
ஒரு தளத்திலே இணைய வேண்டிய நிலைமை வரும் போது , நாம் email கொண்டு sign up
செய்ய வேண்டிய நிலைமை வருகிறது . நாம் தற்செயலாக எமது வேலைத்தள email A /C
, தனிப்பட்ட தேவைக்கு வைத்திருக் கும் email A /C ஐ கொடுத்து மாட்டு பட்டு
விடுகிறோம் . பின்னர் விளம் பரங்கள், SPAM தொல்லைகள் தான் .இவற்றில்
இருந்து விடுபட சில தற்காலிக email களை பயன்படுத்தலாம் [ disposable email
address ].இந்த சேவைகளை வழங்கும் [ Free disposable email address provider ] பற்றி பார்க்கலாம் .
Mailinator தற்காலிக முகவரியை உருவாக்குகிறது .இதை 02 நாட்கள் வரை வைத்து இருக்க முடிகிறது.இந்த 02 நாட்களுக்குள் எங்களுக்கு வேண்டிய எவ்வளவு registration verification links , email களையும் இந்த முகவரிக்கு அனுப்பமுடிகிறது . சில தளங்களுக்கு செல்லும் போது எங்களை நீருபிப்பதற்காக Sign up செய்ய வேண்டி வரலாம் .
எதிர் காலத்தில் எங்களுடைய inbox க்கு நாங்கள் Sign up செய்த தளங்களில் இருந்து spam / விளம்பரங்கள் வரலாம் . இவற்றில் இருந்து விடுபட Mailinator உதவுகிறது .நாங்கள் Mailinator க்கு Sign up பண்ணாமலே yourname@mailinator.com என நாம் உருவாக்கி கொள்ள முடிகிறது .
இங்கு நாம் பெறும் Mail களுக்கு நாங்கள் மறு பதில் அளிக்க கூடிய வசதி இதில்
மட்டுமே உள்ளது .சில இணைய தளங்கள் verify பண்ணுவதற்காக written reply
கேட்பார்கள் .அந்த இடத்தில் இது மட்டுமே மிகவும் உதவியாக
இருக்கும்.one-time reply நிலைமையில், தொடர்பு கொள்ளுவதற்குஇது proxy
email address ஆகவும் செயல்படுகிறது .
எனவே Gmail இலோ hotmail இலோ இன்னொரு A/C ஐ திறக்க வேண்டிய தேவை இல்லை . email forwarding வசதிகள் , விளம்பரங்கள் இல்லாமை என்பவற்றை விரும்பினால் காசு செலுத்த நேரிடும் .
இது Mailinator போலவே செயல்படுகிறது .இதிலும் எங்களின் விருப்பத்திற்கு
ஏற்ப முகவரியை உருவாக்கி கொள்ளலாம் . automatic ஆக இணைய தளத் தில் பதிவு
செய்வதற்காக yourname@thankyou2012.com ஐ பயன்படுத்தி, எங்களுக்கு தேவையான
verification emails , Serial code ஐ பெறலாம் .இந்த My Trash Mail ஆனது
தனிப்பட்ட ,பொதுவான[ private , public ] கணக்குகளை வழங்குகிறது .
Mailinator தற்காலிக முகவரியை உருவாக்குகிறது .இதை 02 நாட்கள் வரை வைத்து இருக்க முடிகிறது.இந்த 02 நாட்களுக்குள் எங்களுக்கு வேண்டிய எவ்வளவு registration verification links , email களையும் இந்த முகவரிக்கு அனுப்பமுடிகிறது . சில தளங்களுக்கு செல்லும் போது எங்களை நீருபிப்பதற்காக Sign up செய்ய வேண்டி வரலாம் .
எதிர் காலத்தில் எங்களுடைய inbox க்கு நாங்கள் Sign up செய்த தளங்களில் இருந்து spam / விளம்பரங்கள் வரலாம் . இவற்றில் இருந்து விடுபட Mailinator உதவுகிறது .நாங்கள் Mailinator க்கு Sign up பண்ணாமலே yourname@mailinator.com என நாம் உருவாக்கி கொள்ள முடிகிறது .
எனவே Gmail இலோ hotmail இலோ இன்னொரு A/C ஐ திறக்க வேண்டிய தேவை இல்லை . email forwarding வசதிகள் , விளம்பரங்கள் இல்லாமை என்பவற்றை விரும்பினால் காசு செலுத்த நேரிடும் .
மேலும் குறிப்பிட கூடிய சில
Subscribe to:
Posts (Atom)