Pages

Powered By Blogger

WinRar Full Version - இலவசமாக

Boxshot
கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ  Use செய்தால் upgrade  செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதற்கும் தீர்வு இருக்கிறது வாங்க




WinRar இல்லாதவர்கள் கிழே உள்ள Linkல் அதனை தரவிறக்கி Install பண்ணிக்கொள்ளவும்.



WinRar - Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்



இப்போது Trialஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம். கிழே உள்ள Link சென்று WinRar Crack ஐ டவுன்லோட் செய்து அதனை Copy செய்து வைத்து கொள்ளவும்.



WinRar Crack டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

http://www.mediafire.com/?epdelhha8o56sbm
முதலில் C கோலன் ஐ Open செய்து Program Fileஐ Open செய்யவும்.






அடுத்து WinRar ஐ Open செய்யவும்.






இப்போது, முதலில் Copy செய்து வைத்து இருந்த WinRar Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்






Overwrite All கொடுக்கவும். அவ்வளவுதான் உங்கள் WinRar Full Versian ஆயிடிச்சி.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

0 Response to "WinRar Full Version - இலவசமாக"

Post a Comment