Pages
உங்கள் photo -வை ஓவியமாக மாற்ற..
Posted in
Labels:
தொழில்நுட்பம்,
மென்பொருள்
|
at
9:31 AM
உங்களுடைய போட்டோக்களை ஒரே சொடுக்கில் ஓவியமாக மாற்ற முடியுமா? கருப்பு
வெள்ளை ஓவியமாகவும், கலர்புல் ஓவியமாகவும் மாற்ற முடியுமா? நீங்கள்
விரும்பிய Effect-களை அதில் கொண்டு வர முடியுமா?
முடியும் நண்பர்களே.. ! எல்லாமே ஒரே சொடுக்கில் சாத்தியம்தான். ஒரிஜினல் ஓவியத்தைப் போன்றதொரு தோற்றத்திற்கு உங்களுடைய புகைப்படத்தை கொண்டு வர முடியும். இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது.
வழிமுறைஒன்று:
போட்டோஷாப்(Photoshop) பயனபடுத்தி இந்த மாதிரியான எஃபக்ட்களைக் கொண்டு வரமுடியும். அதற்கு ஒரு சில படிமுறைகளைக் (Steps)கையாள வேண்டும். போட்டோஷாப் கற்றுக்கொண்டவர்களுக்கு இது எளிதானது.. ஆனால் போட்டோஷாப் பற்றி அடிப்படைத் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும். ? அதற்குத்தான் இந்த வழிமுறை இரண்டு.
வழிமுறை இரண்டு:
போட்டோஷாப் தெரியாது என்ற குறையைத் தீர்ப்பதற்காகவே இந்த மென்பொருளை உருவாக்கியிருக்காங்க..

- மென்பொருளின் பெயர்: FotoSketcher
- இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.
- இம்மென்பொருளில் ஒரே சொடுக்கில் உங்களுக்குத் தேவையான படத்தை ஓவியமாக மாற்றி அழகு பார்க்கலாம்.
- Microsoft Windows XP, Vista and 7 ஆகிய இயங்குதளங்களில் தொழிற்படுகிறது.
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download FotoSketcher
மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளை பயன்படுத்துவது எளிதுதான்..
இம்மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் ஒரு சில உங்கள் பார்வைக்கு:
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "உங்கள் photo -வை ஓவியமாக மாற்ற.."
Post a Comment