Pages

Powered By Blogger

வினோதமான கமரா வேன் (பட இணைப்பு)


போட்டி, பொறாமை மற்றும் குரோத மனப்பான்மையுடன் வாழ்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் வினோதமாக மகிழ்வுடன் வாழ நினைப்பவர்களும் இவ்வுலகில் உள்ளனர்.
ஹெரோட் பிளேங் என்பவரும் அப்படியான ஒருவர். இவர் அவரது வேனைச் சுற்றி ஒவ்வொரு விதமான கமராக்களை பொருத்தியுள்ளார். வாகனத்தைச் ஓட்டிச் செல்லுமிடங்களில் உள்ள மக்கள் மற்றும் சுற்றியுள்ள அனைத்தையும் படம்பிடித்துப் பார்க்க வேண்டும் என்பது இவரது வினோதமான ஆசை.

வேனைச் சுற்றியுள்ள கமராக்கள் அனைத்தும் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும். இந்த வாகனம் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு பல்வேறு இடர்களுக்கு மத்தியில் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒரு இடைவெளிகூட விடாமல் வேன் முழுவதும் கமராக்களை பொருத்தியுள்ளார். வாகனத்தின் பின்புறத்தில் இரண்டு பெரிய திரைகள் உண்டு. இந்த கமராக்களால் பிடிக்கப்பட்ட படங்கள் திரையில் காட்டப்படும்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

0 Response to "வினோதமான கமரா வேன் (பட இணைப்பு)"

Post a Comment