Pages

Powered By Blogger


விளையாட எத்தனையோ விளையாட்டுகள் தற்பொழுது வந்து கொண்டிருந்தாலும் சில விளையாட்டுகள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. அப்படியொரு விளையாட்டு தான் Monolith productions நிறுவனத்தின் படைப்பான Claw game ஆகும். வீரதீர சாகசங்கள் இந்த விளையாட்டில் நிறைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு விட்டுவிட்டால் பொழுது போவதே தெரியாது.

இந்த விளையாட்டில் 14 நிலைகள் உள்ளன. ஒவ்வொன்றாகத்தான் கடந்து செல்ல முடியும். இதுவும் Arcade வகை விளையாட்டு தான். ஒவ்வொரு நிலையிலும் வியக்க வைக்கும் செயல்களும் அற்புதங்களும் பலதரப்பட்ட இடங்களும் உள்ளன. இதில் பலவகை விலங்குகளும் உள்ளன.
மீன், நண்டு,பறவைகள் போன்றவை கேப்டன் கிளாவோடு சண்டையிடுகின்றன. போகும் வழியில் காசுகள், முத்துகள், சிலுவைகள், மண்டை ஓடுகள் சேகரித்துக்கொண்டே செல்லவேண்டும். இறுதியில் 9 முத்துகளை எடுத்தபின்னர் இளவரசியை மீட்கமுடியும்.
Keyboard shortcuts :
ctrl - Attack
z- throw
space - jump
கீழ் உள்ள கோப்பை தரவிறக்கினால் அதிலேயே லைசென்ஸ் எண் கொடுக்கப்பட்டுள்ளது.இல்லையெனில் கீழே தரப்பட்டுள்ளதுஇன்ஸ்டால் செய்துவிட்டுவரும் விண்டோவில்Play demo கொடுங்கள்அதில் அந்த லைசென்ஸ் எண்ணை கொடுத்துவிட்டால் போதும்.
நீங்கள் விளையாட்டுக்கு ரெடி.

தரவிறக்க முகவரி : ( License No:839E794F-6A30-4056-92C0-42B5240C252B)
http://digiex.net/attachments/downloads/download-center-2-0/games/1296d1234050471-captain-claw-classic-game-claw_rip.zip





Thanking You
http://ponmalars.blogspot.com
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Read Comments

0 Response to " "

Post a Comment